Posts

ராசியான   வீணை என்ன   சார்   இது ?  ராசியான   பேனா ,  ராசியான   ஸ்கூட்டர் / கார் , ராசியான   வீடு ,  ஏன்   ராசியான   மனைவி   கூட கேள்விப்பட்டிருக்கோம் .  இதென்ன   புதுசா   ராசியான   வீணை   என்று   நினைக்கிறீர்களா ? !  சொல்றேன்   சார் 39  வருஷத்திற்கு   முன்னாடி   நான்   பெண்   பார்க்க   போனேன்   அதற்கு   முன்   நடந்த   சோக   சம்பவங்களை   மற்றொரு சமயம்   எழுதுகிறேன் அப்போதெல்லாம்   பெண்ணிற்கு   பாட்டு   சொல்லி   தருவார்கள்  (  சமையல்   சாய்ஸ் ) குரல்   வளம்   இல்லையென்றால்   வயலின்  / வீணை்   அப்படிதான்   அந்த   பெண்ணிற்கும்   வீணை   அவசர   அவசரமாக இரண்டே   பாடல்கள்   வாசிக்க   சொல்லிகொடுத்தர்களாம் நான்   அம்மா   அப்பா   தங்கையர்   சித்தி   என்று   பெரிய   படை   சூழ   சென்றேன் .  என்   அம்மா   நன்றாக   பாடுவார்கள் .  வீட்டிற்கு   விளக்கேற்ற   வருபவளும்   நன்றாக   பாட   வேண்டும்   என்று   ஆசை் .  என்   வருங்கால   மனைவியும்  ( சாய்ஸே இல்லை   சார் ) “ ரகு   நாயகா  “ என்ற   கீர்த்தனயை   வாசித்து   என்   அம்மாவை   கவர்ந்தாள் .  ஒரே   பெண்ணை   பார்த்து ஒரே   பாடலை   கேட்டு   மணம்   புரிந்த  .